japan ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு நமது நிருபர் ஜூலை 18, 2019 ஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.